ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சேலம் கிளை தாதம்பட்டி காந்தி நகர் பகுதி அன்னதானம்

ONGARAKUDIL SALEM BRANCH THATHAMPATTI GANDHI NAGAR ANNADHANAM

சிவாய ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம!
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
சேலம் கிளை சங்கத்தின் சார்பில்

10.09.2022, சனிக்கிழமை இரவு 08.00 மணியளவில் ஞானியர்களை பூஜித்த அருட்பிரசாத உணவு, “இட்லி, சாம்பார், பஜ்ஜி, கேசரி மற்றும் வாழைப்பழம்” குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் நல்லாசியுடன் தாதம்பட்டி ‘காந்தி நகர்’ பகுதியில் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இன்றைய உபயதாரர்:-  
திரு.   மதியழகன் குடும்பத்தினர்   . 
தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய வேண்டுகிறோம்.
தொடர்புக்கு;- P.Gopinath 78713 99100

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *