ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம
தவதிரு குருநாதா் ஆசியால் அகத்தியர் சன்மார்க்க சங்கம் தூத்துக்குடி கிளை சங்கத்தில் 13-05-2022 தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வளாகம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பசித்தோர் சுமாா் 375 நபா்களுக்கு குஸ்காசாதம் சிறப்பாக வழங்கப்பட்டது.
வழங்கியவர்கள் திரு.ராஜேந்திரன் & சிவகாமி குடும்பத்தினர் மற்றும் திரு.ஆறுமுகம் & சங்கரி குடும்பத்தினர், தூத்துக்குடி மற்றும் திரு.ராமநாநன் &உதயசங்கரி தம்பதியினர் மற்றும் திரு.முத்துராஜ் ஏரல் மற்றும் SURESH IAS ACADEMY STUDENTS திரு.JINTHA & GROUPS(சிவன் முத்து பவனம்)
"ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிகாய நம" துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்மணச்சநல்லூர் திருச்சி அன்னதானம் அரசு மருத்துவமனை…
ONGARAKUDIL SALEM BRANCH THATHAMPATTI GANDHI NAGAR ANNADHANAM சிவாய ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம!துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க…
Ongarakudil ( Sri agathiar sanmarga charitable Trust ) Free Food donation Food Bank-Chennai is Successfully…
Brahmapureeswarar Temple Thirupattur free Footwear to poor people in tamlnadu | sri agathiar sanmarga charitable…
ஓம் முருகா! ஓம் அரங்கா! துறையூர் ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக கோவை P N புதூரில் பகுதியில்…
ஆசான் பெருங்கருணையால் திருநெல்வேலியில்(20/4/2022) புதன் கிழமை மதியம் திருநெல்வேலி மாநகராட்சி அனுமதியுடன் கர்ப்பிணி பெண்கள் பகுதியில் தினமும்சாதம் ரசம் பொறியல்…