Medavakkam anna seva | Aannathanam in chennai | Medavakkam free mid day meals in Chennai

Medavakkam anna seva | Aannathanam in chennai | Medavakkam free mid day meals in Chennai

Medavakkam anna seva | annathanam in chennai | Chennai annadhanam | medavakkam free mid day meals in chennai | free mid day meals in chennai

Food donation in Chennai Medavakkam

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் குருநாதர் ஆறுமுக அரங்க மகா தேசிக ஸ்வாமிகள் கருணையால் தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

சென்னையில் மேடவாக்கம் பகுதியில் விஜிபி பாபு நகர் என்ற இடத்தில் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள அரங்கர் அன்னதான கூடம் மூலம் தினமும் சுமார் 250 நபர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.

இந்த அறப்பணிக்கு தங்களால் இயன்ற உதவியை உடல் உழைப்பாகவோ பொருளாகவோ பணமாகவோ தந்து உதவலாம் தொடர்புக்கு திரு . அருள் பிரகாசம் +91 98841 27766

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104944
Visit Today : 104
Total Visit : 104944