Medavakkam anna seva | annathanam in chennai | Chennai annadhanam | medavakkam free mid day meals in chennai | free mid day meals in chennai

Food donation in Chennai Medavakkam
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் குருநாதர் ஆறுமுக அரங்க மகா தேசிக ஸ்வாமிகள் கருணையால் தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
சென்னையில் மேடவாக்கம் பகுதியில் விஜிபி பாபு நகர் என்ற இடத்தில் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள அரங்கர் அன்னதான கூடம் மூலம் தினமும் சுமார் 250 நபர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.