திருச்சி அன்னதானம் அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார 25 கிராமங்கள்

“ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிகாய நம”

துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
மணச்சநல்லூர்

திருச்சி அன்னதானம் அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார 25 கிராமங்களில்

கிளை சங்கத்தின் சார்பாக 25.9.23 திங்கட்கிழமை அன்று சுமார் 250 நபர்களுக்கு நோய்கள் பல தீர்க்கும் மூலிகை அருட்கஞ்சியும் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் தினமும் நோயாளிகளுக்கு சுமார் 150 நபர்களுக்கு இட்லி பொட்டலமும் கிளை சங்கத்தில் வெள்ளை சாதம் ஆகியவை சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.

துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
மணச்சநல்லூர் கிளை

மேலும் 25 கிராமங்களிலும் திருச்சி நகரப் பகுதியிலும்
தக்காளி சாதம் புளி சாதம் மொத்தமாக 3800 நபர்களுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டது

அந்த வகையில் இன்று

 • திருவானைக்கோவில்,
 • உளுந்தங்குடி,
 • திரும்பஞ்சலி,
 • ஈசம்பட்டி,
 • வால்மால் பாளையம்,
 • சோழங்கநல்லூர்,
 • குருவம்பட்டி,
 • மூவராயன் பாளையம்,
 • கவுண்டம்பட்டி,
 • மணச்சநல்லூர் ஜி ஹெச்,
 • அத்தாணி,
 • நெற்குப்பை,
 • நம்பர் ஒன் டோல்கேட்,
 • செக் போஸ்ட் ரவுண்டான,
 • திருவானைக்காவல் கோவில்,
 • ஸ்ரீ ரங்கம் ஜி ஹெச்,
 • அம்மா மண்டபசாலை,
 • மாம்பழ சாலை ரோடு,
 • மாம்பழ சாலை,
 • காவேரி பாலம்,
 • சத்திரம் பஸ் ஸ்டாண்ட்,
 • மரக்கடை,
 • காந்தி மார்க்கெட்,
 • பாலக்கரை,
 • அரியமங்கலம்,
 • காட்டூர் கைலாஷ் நகர்,
 • திருவெறும்பூர்,
 • ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்,
 • கருமண்டபம் மற்றும்
 • திருச்சி அரசு மருத்துவமனை

ஆகிய இடங்களிலும் தினசரி ஆதரவற்ற ஏழை எளிய மக்கள் முதியவர்கள் நகரப் பகுதியில் கூலி தொழிலாளிகள் ஊனமுற்றவர்களுக்கு அனுதினமும் சுத்தமான சுகாதார அமைக்க உணவுத்து ஆறுமுக அரங்கமாக தேசிக சுவாமிகள் அவர்களின் கருணை மிகுந்த ஆசியோடும் வழிகாட்டுதலோடும் இந்த தர்மபதி நடைபெற்றது இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும் தொண்டு செய்தவர்களும் உண்டு மகிழ்ந்த நண்பர்கள் என அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று ஓங்கார கூட்டிலாசானின் திருவடி பணிந்து வேண்டுகிறோம்.

மக்களாகிய நீங்களும் இந்த புண்ணிய காரியத்தில் பங்கு கொள்ள விரும்பினால் தொடர்புக்கு எஸ் சரவணன் 8428905393

Gpay, Phonepe & PayTM
Chennai free food available areas on behalf of Ongarakudil Sri agathiar sanmarga charitable trust

தருமம் வளர கருமம் ஒழியும்
👉 Charity Activities: https://ongarakudil.co.in/
👉 Website: https://ongarakudil.org
👉 siddhargal nadi #jeevanadi Youtube: https://www.youtube.com/@olaisuvadi
👉 Subscribe to #spirituality: https://www.youtube.com/mahanarangar
👉 Like us on Facebook: https://www.facebook.com/arangarkudil
👉 Follow us on X: https://twitter.com/vaalaidevi
👉 Follow us on Instagram: https://www.instagram.com/ongarakudil.annadhanam
👉Telegram: https://t.me/lordarangar
👉 Explore the podcast: #spotify https://spoti.fi/457FORu #amazon_music: https://amzn.to/3runeoG #apple_music: https://apple.co/3EVFDxT
👉 Whatsapp: https://wa.me/+919444175629

SRI AGATHIAR SANMAARGA CHARITABLE TRUST
(Reg. No : 85/4 – 2002)
Sri Bujanda Maharishi Hall,113-Extension , 621010 Thuraiyur,
Tiruchirapalli District, Tamilnadu, India.
Phone: 0091-9688 278666
Email: trustkudil@gmail.com
Founder and Author: Aarumuga Aranga Maha Desiga Swamigal

Gpay Phonepe Paytm

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *