அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும் | annadhanam seithaal thunbangal theerum

 முருகப்பெருமானின் கல்கிஅவதாரம்

ஓம்ஆறுமுகஅரங்கமகாதேசிகாயநம 

ஆசான் பெருங்கருனையால் திருநெல்வேலியில் 
(5-8-2021வியாழன்கிழமை)காலை8மணிக்கு
வெண்பொங்கல் சாம்பார்  வழங்கப்பட்டது 
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி 
செய்தவர்கள் 
திரு ஆதிஅகத்தியர்வினோத்அவர்கள்மூலம்
உயர்திரு(ரெகுபதிஐயா பானுமதிஅம்மா 
அவர்கள் குடும்பத்தார்கள் மூலைக்கரைப்பட்டி கொலம்பஸ் (Colombus USA)
உணவுவழங்கப்பட்டஇடம்

திருநெல்வேலி மாநகராட்சி திருமண மண்டபம்

மகாராஜநகர் 
Rசோயாதொண்டுநிறுவனம்
மேற்பார்வையின்கீழ்இயங்கும் 
ஆதரவற்றோர்கள் முதியோர்கள் மாற்றுதிறனாளிகள் 
இவர்களுக்காக  வழங்கப்பட்டது 
உபயதாரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க
ஓங்காரக்குடிலாசானிடம் திருவடி பணிந்து வேண்டுகிறோம்
எங்களுடன் ஸ்ரீமதுரம்ஹோட்டல்
ஓம்அகத்தீசாயநம

ஸ்ரீஅகத்தியர்சன்மார்க்கசங்கம்

ஓங்காரக்குடில்
துறையூர் திருச்சி
கிளை திருநெல்வேலி
தொடர்பு K,சரவணன்93677-55008
முகநூல் தொடர்பு 97879-55008
ஞானியர்களின் அருளாசியால்

அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்

ஓம் சரவண ஜோதியே நமோ நம

அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும் | annadhanam seithaal thunbangal theerum

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104942
Visit Today : 102
Total Visit : 104942