ஓங்காரக்குடில் பாண்டிச்சேரி புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் தினசரி அன்னதானம் | Ongarakudil pondicherry branch jipmer hospital free food distribution for lockdown period

ஓங்காரக்குடில் பாண்டிச்சேரி புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் தினசரி அன்னதானம் | Ongarakudil pondicherry branch jipmer hospital free food distribution for lockdown period

ஓம் முருகா !   ஓம் அரங்கா !

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், புதுச்சேரி கிளை சார்பாக

குருநாதர் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் நல்லாசியில்
 
அன்னதானம் (தக்காளி சாதம்) புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சுமார் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இன்றைய உபயதாரர் திருமதி.மதிவதனா மாரியப்பன் அவர்கள் குடும்பத்தினர்.
இன்றைய உபயதாரரும் மற்றும் தொண்டு செய்த அன்பர்களும் உடல் நலமும் மனபலமும் பெற்று ஆசான் ஆசியால் நீடுழி வாழ வேண்டும் என்று வேண்டி கொள்கிறோம்.
தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம் !
 
தொண்டு செய்வோம் நீண்டு வாழ்வோம் !

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104956
Visit Today : 116
Total Visit : 104956