அன்னதானம் (தக்காளி சாதம்) புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சுமார் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

*ஓம் முருகா !   ஓம் அரங்கா !*
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், புதுச்சேரி கிளை சார்பாக
குருநாதர் *தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்* நல்லாசியில்
 
அன்னதானம் (தக்காளி சாதம்) புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சுமார் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
*இன்றைய உபயதாரர்* சிருவன். விஸ்ரூத் அவர்கள் குடும்பத்தினர்.
இன்றைய உபயதாரரும் மற்றும் தொண்டு செய்த அன்பர்களும் உடல் நலமும் மனபலமும் பெற்று ஆசான் ஆசியால் நீடுழி வாழ வேண்டும் என்று வேண்டி கொள்கிறோம்.
*தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம் !*
 
*தொண்டு செய்வோம் நீண்டு வாழ்வோம் !*

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *