ஓங்காரக்குடில் | திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அன்னதானம் வழங்குதல்

ஓங்காரக்குடில் | திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அன்னதானம் வழங்குதல்
*உலகத் *தலைவன்*  *பசிப்பிணி* *மருத்துவர்* *ஆசான்ஆறுமுக* *அரங்கமகாதேசிகர்* *அன்னதானம்*
தூய்மையும் உண்மையும் கொண்ட ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருச்சி, துறையூர்
 *கிளை* : *திருநெல்வேலி*
 *அரங்கர்* *அன்னதானம்*
  இன்று செவ்வாய்க்கிழமை  18/05/2021 திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, தாய் சேய் நல பகுதி  *மாலை* *6* *மணிக்கு* *இட்லி*, *சட்னி*, *சாம்பார்*   அன்னதானமாக  வழங்கப்பட்டது.
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் *கே* . *ஆர்* . *ராஜீவ்* *கே* . *ஆர்* . *ப்ளூ* *மெட்டல்ஸ்* *தாழையூத்து* அவர்களுக்கும்
அவர்கள் குடும்பத்தாருக்கும் *நீடிய* *ஆயுள்* , *நிறை* *செல்வம்* , *உயர்* *புகழ்* , *மெய்ஞானம்* கிடைக்க ஆசான் ஆறுமுக அரங்கமகாதேசிகசுவாமிகளின் திருவடி பணிந்து வேண்டுகிறோம் .
 சுபநிகழ்ச்சிகள், பிறந்த நாள், நினைவு நாள் அன்றும் பொருளுதவி செய்யலாம்.
இந்த புண்ணிய தர்மத்தில் பங்குபெற விரும்புபவர்கள்  தொடர்புக்கு :
 *கி* . *மகாராஜன்* : *9486281371*

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *