ஓம் சரவண ஜோதியே நமோ நம | திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் | திருவருட்பா அகவல் பாராயணம் அன்னதானம்

 ஓம் சரவண ஜோதியே நமோ நம

ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கர் இன்றைய நிகழ்ச்சிகள்

1. மாலை 5 மணி அளவில் திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது

Om Saravana Jyotiye Namo Nama tiruvottiyur free food preparation centre Thiruvarutha Agaval Recitation Annathanam

2. மாலை 6 மணி அளவில் அன்னதானம் ஆக சுமார் 120 நபர்களுக்கு சாதம் வெண்டைக்காய் குழம்பு வழங்கப்பட்டது

இன்றைய அன்னதான உபயதாரர் திருவெற்றியூர் திரு உத்திர குமார் மற்றும் திருவெற்றியூர் திரு சஞ்சய் அவர்கள் குடும்பத்தினர்

இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்கள் தொண்டு செய்தவர்கள் அவர்கள் குடும்பத்தினர்கள் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் பெற்று வளமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடி பணிந்து வணங்கி வேண்டுகிறோம்

ஓம் ஆறுமுக அரங்கமகா ஜோதியே நம 

ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் முருகா சரணம் சரணம்

ஓம் சரவண ஜோதியே நமோ நம
Om Saravana jothiye namo nama

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *