காய்கறி மார்க்கெட் கன்னி கோவில் தெரு திருவண்ணாமலை அன்னதானம்

 Tiruvannamalai annadanam | vegetables market kannikovil street | masroom biriyani | அன்னதானம் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட் கன்னி கோவில் தெரு மஷ்ரூம் பிரியாணி 

ஓம் முருகா  ஓம் அரங்கா

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருவண்ணாமலை

சோமாசிபாடி கிளை சங்கத்தின் சார்பாக 12/01/2022 புதன்கிழமை அரங்கர் ஆசியினால் சுமார் 500 நபர்களுக்கு ஞானியர்களின் அருள் பிரசாதமான மஷ்ரூம் பிரியாணி மற்றும் கத்திரிக்காய் தொக்கு ஆகியவை அன்னதானம்  வழங்கப்பட்டது.

இடம் : திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட், கன்னி கோவில் தெரு.

பொருள் உதவி செய்தவர்கள் :

  • திரு ஆறுமுகம் அவர்கள் மற்றும் குடும்பத்தார் திருவண்ணாமலை,
  • திரு RS தக்காளி மண்டி அவர்கள் திருவண்ணாமலை,
  • திரு ரகுநாதன் காமாட்சி அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,
  • திரு. கோவிந்தன் லதா அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,
  • திரு ராஜி அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,
  •  திரு பாலாஜி அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை

நன்றி வணக்கம் ஐயா ஓம் முருகா ஓம் அரங்கா

🙏🙏🙏🙏🙏🙏

annadanam donation annadanam near me annadanam in english annadanam india tiruvannamalai
annadanam mahadanam annadanam donation online india  annadanam param danam
 
அன்னதானம் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட் கன்னி கோவில் தெரு மஷ்ரூம் பிரியாணி

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *