சிற்றுண்டியாக கேசரி, வடை, இட்லி, வெண்பொங்கல், கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் இவைகளுடன் சுமார் 80 நபர்களுக்கு

 மகான் ஆறுமுக அரங்க மகான் #ஒங்காரக்குடில் துறையூர் இவர்களின் நல்ஆசியினால் திருச்சி எல்.ஐ.சி, கே.கே நகரில் சன்மார்க்க  கிளை உதயம். 

ஶ்ரீ #அகத்தியர் சன்மார்க்க சங்கம், 

ஆறுமுக அரங்க மகான் இல்லம்,

 திருச்சியில் புதிதாக திறக்கப்பட்ட சிவயசிவ சிதம்பர சிவாய இராமலிங்காய பாரபிரம்மனார் மண்டபத்தில் 11.07.2021 அன்று சன்மார்க்க அன்பர்களும், நமது நண்பர்களும் அதிக அளவில் வந்து விழாவை சிறப்பித்துக் கொடுத்தார்கள். பின் அவர்களுக்கு 

சிற்றுண்டியாக #கேசரி, #வடை, #இட்லி, #வெண்பொங்கல், கார சட்னி, #தேங்காய் #சட்னி, #சாம்பார் இவைகளுடன் சுமார் 80 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது. 

வழங்கியவர் ஜெகநாதன், சுந்தரி குடும்பத்தினர், ஆறுமுகம் (மலேசியா), வேணுகோபால், மலர்விழி குடும்பத்தினர், அகத்தியர் மற்றும் அரங்கர் அடிமைகள்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *