சேலம் குமரகிரி பகுதி

 கும்பமுனியே தஞ்சம் தாயே   

அகத்தீசா அபயம் தாயே

ஆறுமுக பெருமானே அடைக்கலம் தாயே

ஆறுமுக அரங்கரே சரணம் தாயே   

துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மற்றும் சேலம் கிளை சார்பாக இன்று 19.10.21 சேலம் குமரகிரி பகுதியில் 130

நபர்களுக்கு ஞானியர்களின் ஆசிபெற்ற  அருட்பபிரசாதமான இட்லி சாம்பார் ஆசான் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணையாலும், நல்லாசியாலும் சிறப்பாக வழங்கப்பட்டது.

உபயம் :

திரு. சிவா

திரு. ராஜா லதா குடும்பத்தார் 

தொண்டு செய்தவர்கள்:

ருக்மணி

விக்னேஷ்குமார்

கோபி 

ஓம் முருகா எனது தந்தையே எனது தாயே தயவுடைய தெய்வமே தயாபரனே தேவாதிதேவா அன்னதானத்திற்கு பொருள்உதவி செய்தவர்கள் பிறஉதவி செய்தவர்கள் அனைவரும் எல்லா  வளமும் பெற அருள் செய் தாயே 

       முருகா அரங்கா வருக! வருக!

       கலியுக மாற்றம் தருக! தருக!

Contact vignesh-9659551827

சேலம் குமரகிரி பகுதி

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104957
Visit Today : 117
Total Visit : 104957