மருதமலை |ஓங்காரக்குடில் தினசரி அன்னதானம் | பிரசாதம்

 ஓம் முருகா!

ஓம் அரங்கா!

    துறையூர் ஶ்ரீ. அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக 

#மருதமலை அடிவாரப் பகுதியில் மகான் நந்தனார் குடிலில் ஞானிகளைப் பூஜித்து #அன்னதானம் மாலை உணவாக காரக் குழம்பு சாதம் சுமார் மொத்தம் − 220 எண்ணிக்கையில் ஆசான் ஆசியால் வழங்கப்பட்டது.

இன்றைய அன்னதானம்:−

இடம்:− மருதமலை அடிவாரப் பகுதி மற்றும் வடவள்ளி உழவர் சந்தை பகுதி, கல்வீரம்பாளையம் பகுதி,

சாதம் வகை:− காரக்குழம்பு சாதம்

நபர்கள்:−220 nos,

தேதி:− 25.06..2021

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *