சேலம் குமரகிரி ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் அன்னதானம் salem kumaragiri Sri agathiar sanmarga charitable trust annathanam
கும்பமுனியே தஞ்சம் தாயே
அகத்தீசா அபயம் தாயே
ஆறுமுக பெருமானே அடைக்கலம் தாயே
ஆறுமுக அரங்கரே சரணம் தாயே
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மற்றும் சேலம் கிளை சார்பாக இன்று 11.12.21& 12.12.21 சேலம் குமரகிரி பகுதியில் 260 நபர்களுக்கு ஞானியர்களின் ஆசிபெற்ற அருட்பபிரசாதமான இட்லி சாம்பார் & எலுமிச்சை பழ சாதம் ஆசான் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணையாலும், நல்லாசியாலும் சிறப்பாக வழங்கப்பட்டது.
தொண்டு செய்தவர்கள்:
ருக்மணி
விக்னேஷ்
இளங்கோ
உபயம்
Mr. Shankar
Well wisher Mr. Chittu
ஓம் முருகா எனது தந்தையே எனது தாயே தயவுடைய தெய்வமே தயாபரனே தேவாதிதேவா அன்னதானத்திற்கு பொருள்உதவி செய்தவர்கள் பிறஉதவி செய்தவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற அருள் செய் தாயே
முருகா அரங்கா வருக! வருக!
கலியுக மாற்றம் தருக! தருக!
Contact vignesh-9659551827