திருவெற்றியூர் #கார்கில் நகர் அருகில் அமைந்துள்ள மகான் #நந்தீசர் அன்னதான கூடத்தில்

ஓம் #பட்டினத்தார் திருவடிகள் போற்றி 

ஸ்ரீ #அகத்தியர் சன்மார்க்க சங்கம் #ஓங்காரக்குடில் 

துறையூர் திருச்சி சார்பில் தவத்திரு ஆறுமுக #அரங்கமகாதேசிகர் சுவாமிகள் இயக்கும் #திருவெற்றியூர் #கார்கில் நகர் அருகில் அமைந்துள்ள 

மகான் #நந்தீசர் அன்னதான கூடத்தில் இன்றைய மாலை அன்னதானமாக சுமார் 150 நபர்களுக்கு #சாம்பார் சாதம் சுரைக்காய் கூட்டு வழங்கப்பட்டது

 இன்றைய அன்னதான #உபயதாரர் எர்ணாவூர் கிரிஷ் தன்னுடைய தாயார் மணியம்மாள் அவர்களின் ஒன்பதாவது மாத நினைவு நாளை முன்னிட்டு இந்த அன்னதானத்தை செய்திருக்கிறார் 

அவருடைய வேண்டுதல்கள் நிறைவேற எல்லாம் வல்ல குருநாதரின் திருவடி பணிந்து வணங்கி வேண்டுகிறோம் 

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம 

ஓம் சரவண ஜோதியே நமோ நம 

ஓம் அரங்க முருகா சரணம் சரணம்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104955
Visit Today : 115
Total Visit : 104955