உணவு வழங்கப்பட்ட இடம் திருநெல்வேலி மாநகராட்சி திருமண மண்டபம் உழவர் சந்தை அருகில் மகாராஜநகர்

உணவு வழங்கப்பட்ட இடம் திருநெல்வேலி மாநகராட்சி திருமண மண்டபம் உழவர் சந்தை அருகில் மகாராஜநகர்

முருகப்பெருமானின் கல்கி அவதாரம்
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம


ஆசான் பெருங்கருணையால் திருநெல்வேலியில்
(25/3/2022) (வெள்ளி-கிழமை) காலை 8 மணி
திருநெல்வேலி மாநகராட்சி அனுமதியுடன்
ரவாகிச்சடி தேங்காய் சட்னி வழங்கப்பட்டது

முருகப்பெருமானின் கல்கி அவதாரம்
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம

இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி
செய்தவர்கள்
உயர்திரு ரெகுபதி ஐயா பானுமதி அம்மா
அவர்கள் குடும்பத்தார்கள் மூலைக்கரைப்பட்டி
மகன் ராம்குமார்ஜானகி தம்பதியர்கள் குழந்தைகள் அக்க்ஷய் சஹானா
Colombus USA
உபயதாரர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க
அறுபத்தி மூன்று நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவகோடி சித்தர்களின் ஓர் உருவமாய் திகழும் உலக பேராசான் எங்கள் குருநாதர் ஓங்காரக்குடிலாசானிடம் திருவடிபணிந்து வேண்டுகிறோம்

உணவு வழங்கப்பட்ட இடம்
திருநெல்வேலி மாநகராட்சி திருமண மண்டபம்
உழவர் சந்தை அருகில் மகாராஜநகர்

Rசோயா தொண்டு நிறுவனம் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மாற்றுதிறனாளிகள் மனநலம் பாதித்தவர்கள் ஆதரவற்றோர்கள் முதியோர்கள் இவர்களுக்காக வழங்கப்பட்டது

உபயதாரர்களுக்கு வாழ்த்துக்கள்
உபயதாரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க மகேஷ்வரபூஜையில் ஓங்காரக்குடிலாசானிடம் திருவடி பணிந்து வேண்டுகிறோம்

ஓம் அகத்தீசாய நம
எங்களுடன் ஸ்ரீ மதுரம் ஹோட்டல்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
ஓங்காரக்குடில்
துறையூர் திருச்சி
கிளை திருநெல்வேலி

தொடர்பு K,சரவணன்93677-55008
முகநூல் தொடர்பு 97879-55008


ஞானியர்களின் அருளாசியால்
அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்
ஓம் சரவண ஜோதியே நமோ நம

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104936
Visit Today : 96
Total Visit : 104936