ஓங்காரக்குடில் தொண்டு நிறுவனம் சென்னையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

#ஓங்காரக்குடில் மகான்
முருகப்பெருமானின் கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் கருணையால்

அறம் வளர்க்கும் தவத்தால் #சென்னை #கொரட்டூர் வட்டம் #கொளத்தூர் கிளை சங்கம் சார்பாக
¶ஏழை எளிய மக்களுக்கு
¶முன் களப்பணியாளர்கள் ஆகிய
¶மருத்துவ மற்றும் ¶காவல்துறையில் #கடமை செய்பவர்களுக்கு

நண்பர்கள் உதவியால் பண்புள்ள மக்களின் உதவியால் தினமும் சுமார் 600 முதல் 800 நபர்கள் வரை #அன்னதானம் & #அருட்கஞ்சி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது

மேலும் இது போன்ற நற்காரியங்களுக்கு தங்களால் இயன்ற பொருள் #உதவி செய்யும்படி தங்கள் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கிறோம்

தொடர்புக்கு gpay
திரு தியாகராஜன் 7299977638
மற்றும்
திரு யோகானந்தம் 9789960329

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *