திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் | Purified Drinking Water Service at Tirunelveli Government Hospital Sri Agathiyar Sanmarkka Sangam

  ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் 

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் | Purified Drinking Water Service at Tirunelveli Government Hospital Sri Agathiyar Sanmarkka Sangam

 திருச்சி, துறையூர் 

 ஓங்காரக்குடில் .

 அரங்கர் அன்னதானம் 

 கிளை : திருநெல்வேலி 

 பசிப்பிணி மருத்துவர் ஆசான்ஆறுமுக அரங்கமகாதேசிகர் அன்னதானம் தூய்மையும் உண்மையும் கொண்ட ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருச்சி, துறையூர்

 கிளை : திருநெல்வேலி 

 அரங்கர் அன்னதானம் 

இன்று புதன்கிழமை 10/11/2021 திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, தாய் சேய் நல பகுதி மக்களுக்கு காலை 10 மணிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானமாக வழங்கப்பட்டது.

இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி செய்தவர்கள்

 சிவம் த/பெ சுப்பையா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

 RANAMA & DIAMOND OIL FRIENDS AND FAMILY MEMBERS. 

 PASIR GUDANG ,

 JOHOR ,

 MALAYSIA .

அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழவும் தொழில் வியாபாரம் உத்தியோகம் அனைத்திலும் வெற்றி பெற ஆசான் ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகளின் திருவடி பணிந்து வேண்டுகிறோம்

நாம் மேற்கொள்ளும் காரியங்கள் எதுவானாலும், குறிப்பாக உத்தியோகம், தொழில், வியாபாரம், விவசாயம், இன்னும் குடும்பத்தில் சுபகாரியங்கள் எதுவானாலும், தடையில்லாமல் நடக்கும். எதிலும் வெற்றி! எப்போதும் வெற்றி! வெற்றியோ வெற்றி!

சுபநிகழ்ச்சிகள், பிறந்த நாள், நினைவு நாள் அன்றும் பொருளுதவி செய்யலாம்.

இந்த புண்ணிய தர்மத்தில் பங்குபெற விரும்புபவர்கள் தொடர்புக்கு :

 கி . மகாராஜன் : 9486281371 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *