புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் | அற்புதம் செய்யும் ஓங்காரக்குடில் அன்பர்கள்

ஓம் முருகா !   ஓம் அரங்கா !

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், புதுச்சேரி கிளை சார்பாக

26.06.2021, இன்று 

குருநாதர் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் நல்லாசியில்

அன்னதானம் 

Veg. பிரியாணி புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சுமார் 250 நபர்களுக்கு  வழங்கப்பட்டது.

இன்றைய உபயதாரர் 

திரு.ரதீந்திரன்,திருமதி.சய்மா ரதீந்திரன் அவர்கள் குடும்பத்தினர் 

இன்றைய உபயதாரரும் மற்றும் தொண்டு செய்த அன்பர்களும் உடல் நலமும் மனபலமும் பெற்று ஆசான் ஆசியால் நீடுழி வாழ வேண்டும் என்று வேண்டி கொள்கிறோம்.

தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம் !
“தொண்டு செய்வோம் நீடு வாழ்வோம் !”

For Contact 
+91 92441 03822

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *