Tirunelveli government medical college | women’s and child development ngo schemes | ongarakudil free food
ஓம் அகத்தீசாய நம
முருகரே அரங்கர் அரங்கரே முருகர்
கும்பமுனியே தஞ்சம்தாயே
அகத்தீசா அபயம்தாயே
ஆறுமுக அரங்கமகா தேசிகா அடைக்கலம் தாயே
மரணத்தை வென்ற மகான் ஆசான்ஆறுமுகஅரங்கமகாதேசிகரின் ஆசியால் வியாழக்கிழமை ( 20/5/2021) திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தாய் சேய் நல பகுதியில் இட்லி, மாங்காய் சாதம் வழங்கப்பட்டது.
போற்றுவோம் ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிகரை !!!!
பெறுவோம் பேரின்ப வாழ்வை !!!!
அன்று காத்ததும் அரங்கனே !!!!
இன்று காப்பதும் அரங்கனே !!!!
இனி என்றும் காப்பது அரங்கனே !!!!
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம்