கும்பமுனியே தஞ்சம் தாயே
அகத்தீசா அபயம் தாயே
ஆறுமுக பெருமானே அடைக்கலம் தாயே
ஆறுமுக அரங்கரே சரணம் தாயே
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மற்றும் சேலம் கிளை சார்பாக இன்று 26.5.21 சேலம் உடையாப்பட்டி பகுதியில் ஞானியர்களின் ஆசி பெற்ற பணியாரம் – சாம்பார் 110 நபர்களுக்கு ஆசான் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணையாலும், நல்லாசியாலும் சிறப்பாக வழங்கப்பட்டது.
தொண்டு செய்தவர்கள்:
ருக்மணி,தினேஷ்,
விக்னேஷ்குமார், கோபி
உபயம்
Vimal Rawat
Balu
ஓம் முருகா எனது தந்தையே எனது தாயே தயவுடைய தெய்வமே தயாபரனே தேவாதிதேவா அன்னதானத்திற்கு பொருள்உதவி செய்தவர்கள் பிறஉதவி செய்தவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற அருள் செய் தாயே
தொடர்புக்கு: விக்னேஷ்குமார் 96595 51827





Visit Today : 104
Total Visit : 104944