சேலம் குமரகிரி ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் அன்னதானம் | salem kumaragiri Sri agathiar sanmarga charitable trust annathanam

சேலம் குமரகிரி ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் அன்னதானம் salem kumaragiri Sri agathiar sanmarga charitable trust annathanam

கும்பமுனியே தஞ்சம் தாயே   

அகத்தீசா அபயம் தாயே

ஆறுமுக பெருமானே அடைக்கலம் தாயே

ஆறுமுக அரங்கரே சரணம் தாயே   

துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மற்றும் சேலம் கிளை சார்பாக இன்று 11.12.21& 12.12.21 சேலம் குமரகிரி பகுதியில் 260 நபர்களுக்கு ஞானியர்களின் ஆசிபெற்ற  அருட்பபிரசாதமான இட்லி சாம்பார் & எலுமிச்சை பழ சாதம் ஆசான் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணையாலும், நல்லாசியாலும் சிறப்பாக வழங்கப்பட்டது.

தொண்டு செய்தவர்கள்:

ருக்மணி

விக்னேஷ்

இளங்கோ 

உபயம்

Mr. Shankar

Well wisher Mr. Chittu

ஓம் முருகா எனது தந்தையே எனது தாயே தயவுடைய தெய்வமே தயாபரனே தேவாதிதேவா அன்னதானத்திற்கு பொருள்உதவி செய்தவர்கள் பிறஉதவி செய்தவர்கள் அனைவரும் எல்லா  வளமும் பெற அருள் செய் தாயே 

       முருகா அரங்கா வருக! வருக!

       கலியுக மாற்றம் தருக! தருக!

Contact vignesh-9659551827

சேலம் குமரகிரி ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் அன்னதானம் | salem kumaragiri Sri agathiar sanmarga charitable trust annathanam

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *